Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சொல்லாத கதைகள் - அம்பை தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன் குஹாவின்…