ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

           அழகியசிங்கர்                      தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?             என் சிறுகதை ஒன்று அந்தத்…
எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

    தாரமங்கலம் வளவன் -கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது. பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது. மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள் தாங்கிப் பிடிக்க, கட்டப் பட்டிருந்தது. கட்டிடத்திற்கு…

வலி

    ஆர் வத்ஸலா அம்மாவாக மட்டும் இல்லாமல் அப்பாவாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அழும் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்   முதுகு போர்த்தி 'பின்' குத்தி விலகா சேலையின் வெளியே வேண்டுமென்றே தொங்க விட்ட…

விரிசல்

    முனைவா் சி. இரகு       ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடந்தபொழுதெல்லாம் வலியில்லை - ஆனால் இப்பொழுது வலிக்கின்றது பிரிவினை வாதம் உறவுகளுக்குக்கொடுக்கும் உயா;ந்த பட்டம் ஏமாற்றுக்காரன்.   நியாங்களும் தருமங்களும் காலத்திற்கு ஏற்றார்போல் மனிதா;கள்…

தொற்றெனும் பாவி   

              -எஸ்ஸார்சி                  முதல் மாடியில் என் வீடு.. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன்.    கதவைத்திறக்கவேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி நிற்கிறது.  இரவு மணி எட்டிருக்கலாம்.  என்…
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல்…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

  நாகேந்திர பாரதி -------------------------------------------------- திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ' கடவுளும் கந்தசாமியும் ' கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .   நமது…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   . Mark Oliphant In 1948, Mark Oliphant sent a letter to Muhammad Ali Jinnah recommending that Pakistan start a nuclear programme. பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள்…
ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

      குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்த அந்த யுத்தத்தின் முடிவு என்னவென்பதும்…

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது   -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும்  பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும்  மீண்டும் நடப்பது கேட்குது காணும் உணர்ச்சி பட்டென வெளிப்படும்.…