Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
மலையாள சினிமா
நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும் திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின் தொழில்பாடு போன்றவை. வர்க்கம் ,சாதி, மதம் போன்ற…