Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
குரு அரவிந்தன் 5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்! சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன்…