Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதைத் தொகுப்பு நூல்கள் 3
அழ சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை. கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம். புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று…