Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பெண் விடுதலை – நூல் அறிமுகம்
வா.மு.யாழ்மொழி “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின்…