குரு அரவிந்தன் (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே…
ஆர் வத்ஸலா ஒன்று விட்ட அத்தை பையன் சிறு வயதில் அவனுக்கு இணையாக மரமேறி விழுந்து பாட்டியிடம் "கடங்காரி" திட்டும் அம்மாவிடம் அடியும் மருத்துவர் அப்பாவிடம் மாவு கட்டும் கிடைத்தன தாவணி போடுகையில் சினிமாத்தனமான ரோஜா நிறக் கனவுகளில் அவனுடன் பேசி…
ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா தமிழில் : வசந்ததீபன் ______________________________ நான் எங்கும் சுற்றித் திரிய விரும்பமில்லை இங்கே வரை என எனது பிறந்த பூமி பங்க்ராஹா வீட்டின் அருகே தான் அமைந்துள்ளது சொல்லப்படும் சீதாவின் பிறந்த இடம் சீதாமடீயும் (…
ஆர் வத்ஸலா தள்ளாடி தள்ளாடித் தான் நடக்க முடிகிறது இப்போதெல்லாம் என் கால்களின் வழியே ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறது தள்ளாமை அதனை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக நானும் எதற்கும் இருக்கட்டும் என்று என்னவர் வாங்கி வைத்த சக்கர நாற்காலி அமர்ந்திருக்கிறது எங்கள்…