Posted inகவிதைகள்
*விதண்டா வாதம்*
சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்... பொங்கும் பால் மேல்…