வக்கிர   வணிகம்

வக்கிர   வணிகம்

         சோம. அழகு             நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து…
ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு

ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு

குரு அரவிந்தன் சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ்…
வல்லினம்

வல்லினம்

குறுக்கு வெட்டாய்  பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி  தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென  கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்......கீரீச்... என குருவிகள் ஓலம். ட்விட்....ட்விட்.... கருங்குருவி…
வாழ்க்கை

வாழ்க்கை

தொலைந்து போன  ஒத்தை கொலுசில்தான்  ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும்  பத்து ரூபாயில்தான்  சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது.  வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின்  பெருமூச்சு கேட்கின்றது.  பலூன்காரனுக்கு- எப்போதும்  பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம்  எப்போதும் குழந்தைகள்.  சிவன்கோயில் அய்யருக்கு …
தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )

தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )

காலமும் கணங்களும் :  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் !                                                                        முருகபூபதி  பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த…
கண்ணீர் மறைத்தார்

கண்ணீர் மறைத்தார்

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                        வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல்…
குடும்பம்

குடும்பம்

தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள்…

யுகள கீதம்

வெங்கடேசன் நாராயணசாமி  யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர்…
மௌனத்தோடு உரையாடல்

மௌனத்தோடு உரையாடல்

                                                                                         ----வளவ. துரையன்                         மௌனத்தோடு                           பேசிக்கொண்டிருக்கிறேன்.                           அதற்குச் சைகை மொழிதான்                           பிடிக்கும்.                          எப்பொழுது அழைத்தாலும்                          வந்து சேர்ந்துவிடும்.                          எதிர்வார்த்தைகள்                          ஏதும் பேசாது.                          ஆழத்தைக் காட்டும்                          தெளிவான…
தெரு நாய்

தெரு நாய்

                                               வளவ. துரையன்                               வேண்டும் வேண்டும் வேண்டும்                                 வாழ்க வாழ்க வாழ்க                                 ஒழிக ஒழிக ஒழிக                                இவை போன்று                                ஒவ்வொரு இடங்களிலும்                                தனித்தனியாகக் கூட்டங்கள்                               கோஷங்கள் போட்டார்கள்.                               பேருந்துகளில் மனிதர்கள்…