மண் தினத்தின் மான்மியம்!

மண் தினத்தின் மான்மியம்!

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை…

பார்வை

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள்  காற்றால் மாறுவதைப் போல  மெதுவாக இங்கே  இரக்கமின்றிச்  செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான்  மனக்குகையில்  உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து  மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் …

நம்பிக்கை

                   வெயிலில் நடந்து  வாடும்போதுதான்  நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு  நீர் ஊற்றாதது நடும்போதே நான்  சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு  அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச்  சோறு போடுவதுபோல  அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி…

அது

வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை  பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி,  முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய்…

திருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24

0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர்                    ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து   பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும்…

அம்மா பார்த்துட்டாங்க!

வெ.தி.சந்திரசேகரன் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு…