Posted inகதைகள்
என்னாச்சு கமலம் ?
மீனாட்சி சுந்தரமூர்த்தி. கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும் கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா…