ஆறுதலாகும் மாக்கோடுகள்

ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

பெயின்ட் அடிக்கும் விடலை

சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து  இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம்  வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து  பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல்,…
உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில்…
சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ், 26 ஜனவரி., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் நூல் அறிமுகம் ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும் - ரமேஷ் கல்யாண்…
நூல் அறிமுகம் : முருகபூபதி எழுதிய நூல் எழுதிய வாழும் வரலாறு மல்லிகை  ஜீவா

நூல் அறிமுகம் : முருகபூபதி எழுதிய நூல் எழுதிய வாழும் வரலாறு மல்லிகை  ஜீவா

பாவண்ணன் மகத்தான கனவு நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத் தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன்.  அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக…

துணை

எங்கோ  தலைசாய்த்து பார்க்கின்றது  சிட்டுக்குருவி.  துணையை தேடுகின்ற காலத்தில்  வேதனையை  முழுங்கிவிடுகின்றது.  ஒற்றைக்குருவியாய்  சுள்ளிகள் பொறுக்கி  கூடும் கட்ட  உடல் வேதனை.  மனம்  இன்னும்  துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில்  கொஞ்சி குலாவி  மகிழ்ந்து  உயிரோடு உயிர் கலந்து  சில்லிட்டுப்பறந்தன …