Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஶ்ருதி கீதை – 3
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும் உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர் உன்னிடமே நீர்க்குமிழி போல். குமிழும் நுரையும் அலையும் அரியாமே! ஊனுயிர் உலகம்…