Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

பி.கே. சிவகுமார் பெரிய கட்டுரை எழுதும் மனநிலை பிற காரணங்களால் இல்லை. ஆதலால் thug life குறித்த சில விரைவான, சுருக்கமான குறிப்புகள். இவற்றைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஆனால் படம் அளவுக்கதிகமாக, அநியாயமான எதிர்வினை விமர்சனம் பெறுகிறதோ என்ற கேள்வியால்,…
முடிவு

முடிவு

ஆர் சீனிவாசன் மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின் பரப்பிற்கு மேல் சுமார் ஏழு கிலோமீட்டர்…
<strong>எட்னா எரிமலையின் சீற்றம்!</strong>

எட்னா எரிமலையின் சீற்றம்!

குரு அரவிந்தன் ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல…

நிணம்

புரிபடாதவைகள்  ஆயிரம் புரிந்தவைகள்  சொற்பம் புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம் காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள் விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன ஆழ்ந்த  மானுடப்  புரிதலை  ஆயுதங்களாய்  ஏந்தியிருக்கின்றன கனவு  காண்பது  மனசுக்கு  நிம்மதி கவிதையில்  கரைவது  உயிருக்கு  சந்தோஷம் கடும் …
ஏழாவது சுவையின் இணக்கம்.

ஏழாவது சுவையின் இணக்கம்.

பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.
வேடன்

வேடன்

குரு அரவிந்தன் வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது.…

நிதானப் புரிதல்கள்

          -ரவி அல்லது     இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.  கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான்  இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது…
கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை _ லதா ராமகிருஷ்ணன் காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி,…
முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

(ANAAMIKAA ALPHABETS வெளியீடு) _ லதா ராமகிருஷ்ணன் awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும்…
அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

 _லதா ராமகிருஷ்ணன் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும்…