தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஜூலை 2020

கவிப்ரியா பானு படைப்புகள்

வார்த்தைகள்

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன சில நேரங்களில்.. ஒருசொல் போதுமானதாயில்லை எப்பொழுதும் வார்த்தையில் தொங்கிகொண்டிருப்பதிலேயே கழிந்து விடுகிறது வாழ்க்கை. [Read More]

வெறுமை

உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது மதுவும் ஊற்றி மயக்கத்தை உறுதிபடுத்தி வாகன ஊர்வலத்தில் இடைசெருகி மாலை நேர கணக்கு முடித்து கமிஷன் வாங்கி சேயை அதன் தாயிடம் சேர்க்கையில் கண்ணில் நிழலாடியது தன்னை விற்றுப்போன தாயின் முகம் [Read More]

Latest Topics

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு

அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் [Read More]

யாம் பெறவே

கௌசல்யா ரங்கநாதன்       என் கணவர் பேச்சை [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

1 – கங்கா ஸ்நானம்  அறுபதினாயிரம் [Read More]

அப்பாவும் பிள்ளையும்

சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 7

கடல்புத்திரன் ஏழு இப்ப, அவன் வந்திருக்கிற [Read More]

கட்டங்களுக்கு வெளியே நான்

க. அசோகன் அன்புள்ள அப்பா, இந்தப் பதிவை [Read More]

அவளா சொன்னாள்..?

          என்ன தப்பு நான் சொல்றதுல…? – [Read More]

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

கோ. மன்றவாணன்      பாடல் வாய்ப்பு [Read More]

சலனங்களும் கனவுகளும்

முல்லைஅமுதன் அப்பாவின் முகத்தில் எப்படி [Read More]

Popular Topics

Archives