தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 நவம்பர் 2019

பா. திருசெந்தில் நாதன் படைப்புகள்

சில்ல‌ரை

சில்ல‌ரை நாண‌ய‌மே நீங்க‌ளும் பெண்க‌ளோ ஒன்றாய் இருந்தால் க‌லக‌லப்புச் ச‌த்தந்தான் பெண்க‌ள்போல் வ‌ட்ட‌மான‌ அழ‌கிய‌ முக‌முட‌ய‌ உங்க‌ள் த‌லைக்குப் பின் தானே பூ இருக்கிற‌து ம‌ங்க‌ய‌ர்போல் ம‌க‌த்தான‌ ப‌க்திகொண்ட‌ உங்க‌ள் காணிக்கையால் கோவில் உண்டிய‌ல் நிரைகிறது மாதர்க‌ள்போல் இர‌க்க‌ குண‌முட‌ய‌ உங்க‌ளால்தான் பிச்சைக்காரர்க‌ள் வாழ்க்கையும் உருள்கிற‌து ஆனால் [Read More]

நிலாக்காதலன்

நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல் முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் பா. திருசெந்தில் நாதன் [Read More]

Latest Topics

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று [Read More]

8.பாணன் பத்து

                                பாணனின் [Read More]

கொஞ்சம் கொஞ்சமாக

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் [Read More]

ஒரு பிடி புல்

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று [Read More]

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ [Read More]

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

Popular Topics

Archives