தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை)…