Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
நண்பர்களே, வணக்கம். எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு... எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான…