தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஜூன் 2019

ராம்ப்ரசாத் படைப்புகள்

சூழ்நிலை கைதிகள்

ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த ‘மாதத்தின் சிறந்த பணியாளர்” பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்… சட்டையை கழற்றி மூலையில் வீசினான்… குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்… உணவு ருசியாக இல்லையென ஏசினான்… காலைக்குள் சட்டையை இஸ்திரி செய்துவைக்க பணித்தான்… குழந்தையின் நாப்கின்னை [Read More]

எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார் தங்களுடன் இருப்பது பிடிப்பதில்லை. மகனுக்கோ தந்தை மீது அக்கறை இல்லை. அதை உணரும் எம்.எஸ்.பாஸ்கர் தனது பணத்தேவைக்கு வங்கியை கொள்ளை அடிக்க [Read More]

மாவீரன் கிட்டு – விமர்சனம்

மாவீரன் கிட்டு – விமர்சனம்

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தப்படுகிறான். உடனே ஆதிக்க சாதிகளுக்கு பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாய் அவன் [Read More]

LunchBox – விமர்சனம்

LunchBox – விமர்சனம்

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய அன்பிலும் கணவன் தன்னிடம் ஆசை கொள்வான் என்கிற மறைமுக எதிர்பார்ப்பே அவளை நகர்த்துகிறது. ஆனாலும் கணவன் தொடர்ந்து அவளை [Read More]

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள், கிருஷ், ஷ்ருதி, ஷ்ருதியின் ரூம்மேட் வைஷ்ணவி என்று எல்லோருமே [Read More]

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?” தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.. அகல் பதிப்பகத்தின் “எண்ணும் மனிதன்” , இரா. நடராசனின் நம்பர் பூதம் போன்றவைகள் மொழிபெயர்ப்பு நூல்களே.. கிட்டத்தட்ட shakuntala devi puzzle புத்தகம் [Read More]

இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்… மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்… முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன… சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்… புலன்களின் கடலின் ஆழத்தில் [Read More]

தேவி – விமர்சனம்

தேவி – விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு “ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி” என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் ‘தேவி’ படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை குறித்துக்கொள்ளுங்கள். ட்ரண்ட் என்றுதான் சொல்கிறேன். அதனால் அதையொத்த கதைகளை சொல்லும் படங்கள் [Read More]

கவிதைகள்

இருப்பிடம் – கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்… யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்? – ராம்ப்ரசாத் சென்னை ************************************ அந்த கைப்பை – கவிதை அன்றொரு நாள் வீடு திரும்புகையில் மல்லிச்சரத்தை கூந்தலிலிருந்து அவசரமாக‌ [Read More]

குற்றமே தண்டனை – விமர்சனம்

  “இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற [Read More]

 Page 1 of 3  1  2  3 »

Latest Topics

வாழ்தல் வேண்டி

கு.அழகர்சாமி விடி காலை. சிந்தியிருக்கும் [Read More]

உரசும் நிழல்கள்

மஞ்சுளா                             மதுரை என் [Read More]

அட்டைக் கத்திகள்

‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் [Read More]

பொடியா

கௌசல்யா ரங்கநாதன்          -1- வழக்கம் போல, [Read More]

நிழல் தேடும் வெயில்

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் [Read More]

திருப்பூர் சக்தி விருதுகள்

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல “ [Read More]

என்னவளே

கௌசல்யா  ரங்கநாதன்      -1- “ஹாப்பி, [Read More]

நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை

மஞ்சுளா முற்றிலும் இழந்து விட்ட [Read More]

கசடு

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் [Read More]

Popular Topics

Archives