தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஆகஸ்ட் 2019

சி. ஜெயபாரதன், கனடா படைப்புகள்

மாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது

கடல்நீர் உயர்ச்சி பெரும் பாறைகளால்தடுக்கப் படுகிறது.+++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ Huge Chilean Earthquake Raised Country’s Coast +++++++++++++++++++++1. https://www.livescience.com/6795-huge-chilean-earthquake-raised-country-coast.htm2. https://www.theatlantic.com/science/archive/2019/06/earthquakes-and-sea-level-rise-are-deadly-combination/592945/3. https://blogs.agu.org/geospace/2019/05/16/earthquake-in-2009-intensified-american-samoas-rising-sea-levels/4. https://en.wikipedia.org/wiki/Samoan_Islands+++++++++++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் !தாமாக வீழ்ந்தன மாடமாளிகைகள் !கூட கோபுரங்கள் !மக்கள் சிதைவு [Read More]

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

FEATURED Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்விண்ணிலவுப் பயணத் திட்டம் !குடியேற்றக் காலனி ! பனிக்கட்டி நீர் உள்ளது ! உயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் !பயிர் விளைவிக் கலாம்.கூடிய வெப்பம், துருவப் பகுதியில் நீடித்த சூரிய ஒளி !நீர், [Read More]

இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்

Posted on July 28, 2019 சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ Chandrayaan -2 Launching July 22, 2019++++++++1.  https://youtu.be/OKagPLd3evQ2. https://youtu.be/OKagPLd3evQ3. https://youtu.be/ENQ-AvPx6U84. https://youtu.be/fv3nO9KTcLc5. https://youtu.be/o31oLzjDMjQ6. https://youtu.be/YoJJNT-cwaU7. https://youtu.be/s9t4ZTGnhx88. https://youtu.be/PGDKE3SX8AU++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் [Read More]

அரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்

நிலவில் மனிதன் முதல் தடம் வைப்பு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html https://www.nasa.gov/centers/goddard/news/series/moon/first_lunar_program.html https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage .http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://en.wikipedia.org/wiki/Apollo_program http://spaceq.ca/canadian-engineers-helped-guide-americas-mercury-gemini-and-apollo-programs/?u https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChmQRcbvdJsMGVmhcNvqVwDWW https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc [Read More]

எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா [Read More]

2019 ஆண்டு ஜுலை 2 இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரணமும் காலிஃபோர்னியாவில் நேர்ந்த ஜூலை 7 ஆம் நாள் நிலநடுக்கமும்

Posted on July 7, 2019 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear. ++++++++++++++++++++++ https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/ https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4 https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/ https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019 https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ ++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ சூரிய கிரகணம் வானில் நிகழும் போது,  பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு. முழுச் சூரிய மறைவு பல நூறாண் [Read More]

சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும். !ஏரி இல்லா,  ஆறில்லா நீரில்லா ஊர் பாழ் !  பேரளவு நிதி அரசுக்கு தேவை. ஊராட்சி, நகராட்சி மாநில ஆட்சி பாரத தேசத் திட்ட நிபுணர் வேர்வை சிந்தி, நிதி திரட்டி  போர் வினைபோல் புரியக் [Read More]

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா பேரறிவிப்பு நிறுவகம் முற்படுகிறது.முதல் தமிழ்ப் பாடல் :  கனடா தேசீய கீதம் இரண்டாவது கும்மி / கோலாட்டப் பாடல் இவற்றை வீடியோவாக எடுத்தால்  CBC NEWS  வெளியிடுவதாகச் சொல்கிறது  கனடா தேசீய கீதம் [Read More]

புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன

FEATURED Posted on June 15, 2019Video Player00:0000:05 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://youtu.be/-pZVPux-bzs https://youtu.be/6ae4GZ9t6Vs https://youtu.be/c_gVEZi_xSc https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4 முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278   2019 ஏப்ரல் 15 டெப்கோ   பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 [Read More]

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்கத் தாவுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைப் பகுதிகள் மூழ்குது !மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்விரைவில் கொல்லப் போகுது [Read More]

 Page 1 of 108  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் [Read More]

இலக்கிய நயம் : குறுந்தொகை

. மீனாட்சிசுந்தரமூர்த்தி          நூல் [Read More]

பாரதம் பேசுதல்

                     [Read More]

பரிசோதனைக் கூடம்

இல.பிரகாசம் விபரீதமான முயற்சியை [Read More]

இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்

சுப்ரபாரதிமணியன் :   இனிய தமிழ் கட்டுரைகள் [Read More]

நூலக அறையில்

மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய்  திறந்து [Read More]

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்

கௌசல்யா ரங்கநாதன்         ——-1-“நினைக்க, [Read More]

நிறைவைத் தரும் காசி வாழ்வு

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், [Read More]

Popular Topics

Archives