பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1

This entry is part 18 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுகப்போர் மூளுது ! நோய் தொத்தும் பூமியைக் குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணிகள் வேறு வேறு ! கரங் கோத்து பூமி […]

மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு

This entry is part 16 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

டாக்டர் ஜி. ஜான்சன் மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கருப்பை […]

2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !

This entry is part 30 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

      (2013-2014)   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y NASA: Sun Getting Ready For A ‘Field Flip’ by SCOTT NEUMAN [ August 08, 2013 ]   பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் திருப்பம் அடைவதில் தவறுவது இல்லை ! பரிதியின் முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறிவிடும் துருவ முனைகள் ! பரிதிப் புயல்கள் பாய்ந் தடிக்கும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19

This entry is part 5 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com       19. புதுயுகம் ப​டைத்த படிக்காத  ஏ​ழை ​….. வாங்க ….. வாங்க…. எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா?…அப்பறம் ஏன் ​பேசமாட்​டேங்குறீங்க… வி​டை ​தெரியவில்​லையா.. சரி….சரி.. மனசப் ​போட்டுக் குழப்பிக்காதீங்க… நா​னே ​சொல்லிடு​றேன்… அந்த ​மே​தைதான் மைக்கேல் ஃபாரடே. இப்ப        நி​னைவுக்கு வந்திருச்சா..ஆமா…மா…​டைன​மோவக் கண்டுபிடிச்சவருதான்…. அவருதான் ஒரு புதிய […]

ஒற்றைத் தலைவலி

This entry is part 2 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ஒற்றைத் தலைவலி என்பது கண் , வயிறு பிரச்னையுடன் அடிக்கடி ஏற்படும் தலைவலியாகும்.மன உளைச்சல் காரணமாக உண்டாகும் தலைவலியும் ( tension headache ) ஒற்றைத் தலைவலியும் ஒரே மாதிரி உள்ளதால் இரண்டுக்கும் வித்தியாசம் காண்பதில் குழப்பம் உண்டாகலாம்.மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி எப்படி உண்டாகிறது என்பது சரிவர தெரியவில்லை.ஆனால் மரபு வழியாக சில குடும்பங்களில் இது உண்டாவது தெரிய வருகிறது. விண் விண் என்று வலிக்கும் ஒற்றைத் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு

This entry is part 26 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w Astronomers discover comet factory in distant star system, called :  Oph-IRS 48     சில்லி விண்ணோக்கி மூலம் முதன்முறை வால்மீன் உற்பத்தி செய்யும் வளையத் தட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார் ! முந்திரிப் பருப்பு போல் தோற்றம்  ! வளையத் தட்டில் வடை போல் மையத்தில் துளை ! பரிதிக்கு அருகில் உருவாகும் ஓர் அண்டக் கோள்  ! […]

மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்

This entry is part 8 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப் பிரித்து உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றுகிறது.இதுபோன்றே நஞ்சுகளையும் உடைத்து அவற்றை கழிவுப் பொருட்களாக்கி சிறுநீரகம் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது. உடலின் இரத்தம் கல்லீரல் வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியுள்ளதால் அதில் பயணம் செய்யும் புற்றுநோய் செல்கள் மிக எளிதாக அங்கு […]

65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது

This entry is part 15 of 30 in the series 28 ஜூலை 2013

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  ! பரிதிக்கு அப்பால் தள்ளப்படும் பூமி சூடு தணிந்து போகும் ! பூத  மிருகங்கள் மரித்து புதுவித உயிரினம் தோன்றும் ! முதல் மனித இனம்  உதிக்கும் டைனசார்ஸ் யாவும் புதைந்தன ! பிழைத்தது பறவை இனம் ! பூமியின் ஆட்டத்தில் […]

மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்

This entry is part 13 of 30 in the series 28 ஜூலை 2013

                                                      டாக்டர் ஜி .ஜான்சன்           மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.           இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.இருதய தசைகளுக்குத் தேவையான பிராணவாயுவும், இதர சத்துகளும் ( nutrients […]

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது

This entry is part 20 of 20 in the series 21 ஜூலை 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் […]