தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

இறந்தும் கற்பித்தாள்

சு.ஸ்ரீதேவி

இருக்கும் போது
பலவற்றை
கற்றுக் கொடுத்த அம்மா
இறந்தும் கற்பித்தாள்…
மரணத்தின் வலி
எப்படி இருக்கும் ?…
உணர்த்திற்று அம்மாவின் மரணம்.

சு.ஸ்ரீதேவி

Series Navigationகவிதை!பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )

Leave a Comment

Archives