தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

1 மார்ச் 2015

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு

அறிவிப்புகள்

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு

சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகளின்” வெளியீட்டு விழா ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தமிழ், இந்தி, உருது, நேபாளம் உள்பட 18 மொழி கலைச்சொல் அகராதிகள் வெற்றிகரமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமூக காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழாவில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள் செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக்
காண்பித்தபோது எடுத்தபடம்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின்
முதல், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் அவர்கள் எழுதிய “சீனாவில்
இன்ப உலா” எனும் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழாவில், 18 மொழி அகராதிகளின் தொகுப்பாளர்கள், பணியாளர்கள்.

தகவல்:ஆல்பர்ட்,விச்கான்சின்,அமெரிக்கா.

Series Navigationதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
Print Friendly

One Comment for “சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு”


Leave a Comment

இந்த பகுதியில் மேலும்

விளக்கு விருது அழைப்பிதழ்
விளக்கு விருது அழைப்பிதழ்

              கோணங்கியின் விருப்பப்படி [Read More]

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015

அன்புடையீர், 2015 புத்தாண்டு [Read More]

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி [Read More]

Caught in the crossfire – Publication
Caught in the crossfire – Publication

Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast by Director Mr. K. [Read More]

“ கவிதைத் திருவிழா “-

செய்தி: கா. ஜோதி கனவு இலக்கிய வட்டம் சார்பில் [Read More]

Caught in the Crossfire – another English Book – a novel
Caught in the Crossfire – another English Book – a novel

Dear Thinnai Readers Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast [Read More]

தாய்த்தமிழ்ப் பள்ளி
தாய்த்தமிழ்ப் பள்ளி

”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் [Read More]

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:
சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு [Read More]

இதழில்