புதுவிலங்கு

This entry is part 23 of 26 in the series 13 ஜூலை 2014

 

               200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் ஒரு புது விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி.

பூவிவெப்பமாதலும்,  காடழிப்பும் தட்பவெட்பநிலை மாறுதலும் பலஅரியஉயிரினங்களைக்கொன்று அழித்து வரும்நாளில் இதுவரை கண்டறியப்படாமல்இருந்தததும், இந்தநூற்றாண்டில் கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்குமான ‘டாப்ரியல்கபோமணி’ உலகுக்குத்தெரியவந்துள்ளதைவிலங்கினமேதைகள்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

டாப்பியாஎனும்விலங்குவகையில்ஒருபுதுவிலங்குவகையாகஇதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைஅறிவித்தவிஞ்ஞானிகள், விலங்கினமேதைகள்பலஅறியவகைவிலங்கினங்கள்அறிந்துவரும்நாளில்புதுவகைவிலங்குகண்டுபிடிப்புஎன்பதுஅழிவின்விளிம்பில்உள்ளவிலங்குகளைக்காப்பாற்றவேண்டும்என்றஅக்கறையையும்கொண்டுவந்துள்ளது.

மலேசியா, கொலம்பியா, வியட்நாம், பிரேசில்நாடுகளில்காண்ப்படும்இவ்விலங்குகாண்டாமிருகம்போலவும், குதிரைபோலவும்காட்சியளிக்கும். தாவரங்களைஉண்டுவாழும்உயிரினமாகவும்இதுஉள்ளது. அந்தந்தநாட்டின்ஆதிகுடிகாட்டுவாசிகள்இதற்கு ‘கறுப்புபன்றி’ என்றுபெயரிட்டுமுன்பேஅழைத்துவந்திருக்கின்றனர். அந்தமக்கள்பேசும்மொழியைஅறிவியல்விஞ்ஞானிகள்அறிந்திராதபோதுஇவ்வளவுகாலமாய்இந்தவிலங்குபற்றிஅறிவிக்கப்படாமல்இருந்திருக்கிறது.

டாப்பியாவகையில் 5 பெரும்பாலும்அறியப்பட்டிருக்கிறது. மலைடாப்பியாஎன்றுஅழைக்கப்பட்டஅதன்வகையில்சிறியதாகும். அமேசான்மழைக்காடுகளில்இதுகண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிரேசில்டாப்பியாஇனத்துடன்அடையாளம்காணப்பட்டிருக்கிறது. இதுகாணப்பட்டபின்இந்தநூற்றாண்டில்கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்காகவும்இதுஅறிவிக்கப்பட்டிருக்கிறது. 110 கிலோஎடையுள்ளதுஇது. மலைடாப்பியா 225 கிலோஎடையுள்ளது. ரூஸ்வெல்ட்ரோண்டன், மற்றும்லியோமில்லர்போன்றோர்இதுபோன்றவிலங்கினங்களைக்கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயரிடவில்லை. இந்தப்பெயர்உள்ளூர்பெளமரிமொழிமூலத்திலிருந்துஎடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர்வேட்டையாடிகளுகுப்பிடிபட்டபல்வேறுவிலங்கினங்களில்ஒன்றாகிவேட்டையாடப்பட்டு, கொன்றுதின்னப்பட்டும்உள்ளது. எருமைபோலவும், யானையின்தந்தக்கூர்மைபோன்றமுகமும், மலைப்பிரதேசகன்றுக்குட்டிகள்போலவும்அவைவேட்டையாளர்களால்வர்ணிக்கப்பட்டவை. ஆனால்இந்தஅய்ந்துவகையிலிருந்துஇவ்வகைதனித்துஅடையாளம்காணப்பட்டுஉலகிற்குஅறிவிக்கப்பட்டிருக்கிறது.

மனிதன்தோன்றுவதற்குமுன்பேதோன்றியவைவிலங்குகள். அந்தவிலங்குகளைஉணவுக்காகவும், தோலுக்காகவும்மருந்துபொருட்களுக்காகவும்வேட்டையாடிஅழித்துவருகின்றனர் .மனிதர்கள்கடும்உறைபனியிலானஆர்க்டிக்பகுதியில் 25 ஆண்டுகள்வாழும்துருவக்கரடிகள்கூடஇப்படிவேட்டையாடப்படுகின்றன. 50 ஆண்டுகள்கூடவாழும்பாலூட்டிவகைசார்ந்தநீர்யானைகள்அபூர்வமானவிலங்குகளின்பட்டியலில்உள்ளது. சுலவேசிநாற்கொம்புபன்றிகள். இந்தோனிசியத்தீவுகளில்வாழ்பவைகாடழிப்பில்பெரிதும்பாதிக்கப்பட்டிருக்கிறது. பூனைக்குடும்பத்தையும்சார்ந்தசிவிங்கிப்புலி (சீட்டா) 105 கீ.மிவேகத்தில்ஓடக்கூடியஅபூர்வமானதாகும். இந்தியாவில்இதுவெகுவாகக்குறைந்துவிட்டது. ஆப்ரிக்கக்கண்டத்தில்அழிந்துவரும்உயிரினமாகஇதுபட்டியலிடப்பட்டுவேட்டையாடப்படுவதுதடைசெய்யப்பட்டிருந்தாலும், தடைசெய்யப்பட்டகாரணத்தினாலேயேஇதன்தோலுக்குவெகுவானகிராக்கிஉள்ளது. நாற்கொம்புமான்எனப்படும்மானினம்தெற்காசியாவின்திறந்தக்காடுகளில்வடக்கேகங்கைநதியின்தெற்கிலிருந்துதமிழ்நாடுவரைவாழும் 20 கிலோஎடைகொண்டதாகும். இதன்எண்ணிக்கையையும்வெகுவாகக்குறைந்துவிட்டது. கடலில்வாழும்லூகாஅல்லதுவெள்ளத்திமிங்கலம்ஒருவகைபாலூட்டிஇனமாகும். இதுவும்அழியும்தறுவாயில்உள்ளது. வெகுஉயரமாகபறக்கும்பறவைஇனசாரககொக்கு, ஓரினையுடன்பொதுவாகவாழ்நாள்முழுவதும்வாழும்நீலமஞ்சள்பெருங்கிளியும்அழிந்துவருகிறது. நன்னீர்வாழ்டால்பின்கள்சீனாவில்உள்ளயங்கட்ஸ்ஆற்றில்காணப்படுபவை . இப்போது 10 வகையேஉள்ளன. அறுபதுஆண்டுகளுக்குமுன்னால்ஆறுஆயிரம்வகைகள்இருந்தன. புலிகள்அழிகிறதுஎன்றுயோசிக்கையில்பூனையும்ஜரோப்பாவில்அழியும்இனமாகஇருக்கிறது. உலகவிலங்குகள்தினத்தைக் கொண்டாடி அழியும்விலங்குகள்பற்றிகேட்டுத்தெரிந்துகொள்கிறோம். இத்தாலியைச்சார்ந்தவனஆர்வலர்பிரான்சிஸ்ஆப்அசிசிஎன்பவரின்நினைவுநாளைகுறிப்பிடும்வகையில்இந்ததினம்உருவாக்கப்பட்டது. புலிகளின்எண்ணிக்கைசீராகஇருக்கும்போதுகாடுகளின்இயல்புநிலைபாதுகாப்பாகஇருக்கும். இல்லாதபோதுமேய்ச்சல்விலங்குகள்பெருகிகாடுகளின்வளம்குறையும். அதனால்தான்புலிகள்பாதுகாக்கப்படவேண்டும்என்றுதொடர்ந்துவலியுறுத்தப்படுகிறது. இந்தியா, வங்கதேசம்உள்ளிட்டசிலநாடுகளில்தான்தற்போதும்புலிகள்காணப்படுகின்றன.

புலிகள்குறைந்துவருவதுபலருக்குகொட்டாவிவிடும்சமாச்சாரம்தான். பூனைக்குடும்பத்தில்உள்ளஎல்லாஇனங்களும்கொட்டாவிவிடக்கூடியவை. ஆப்ரிக்கசிங்கங்கள்அதிகமாய்கொட்டாவிவிடும். அதிகஇரைகிடைப்பதால்இப்படிகொட்டாவிவிட்டுவேடிக்கைபார்ப்பதற்குஅவைஇயல்பாக்வேபழகிக்கொண்டுள்ளன. நம்மைப்பார்த்துகரப்பான்பூச்சிகளும்கொட்டாவிவிட்டுசிரிக்கக்கூடும்.

மனிதன்உருவாகும்முன்பலவிலங்குகள்இருந்திருக்கின்றன. மனிதன்அழிந்தபின்னும், அணுகுண்டு வெடித்து பெரிய அளவு நாசம் ஏற்பட்டு உலகமே சுடுகாடாகமாறியபின்புபலமடங்குகதிர்வீச்சைத்தாங்கிக்கொண்டுஉயிர்வாழக்கூடியதுகரப்பான்பூச்சி. கரப்பான்பூச்சியைஅடித்து, மருந்துதெளித்துகொல்லமுயல்கிறோம். ஆனால்அவைமனிதன்அழிந்தபின்னும்உயிருடன்இருக்கக்கூடியதாம். கரப்பான்பூச்சிகள்இருக்கும்வரைஇப்போதுகண்டுப்பிடிக்கப்பட்டடாப்பியாஇனவிலங்கும்இருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்.

SUBRABHARATHIMANIAN, 8/2635 PANDIAN NAGAR,

TIRUPPUR 641 602 * 9486101003 * subrabharathi@gmail.com

 

 

Series Navigationபாவண்ணன் கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *