திரைவிமர்சனம் – பப்பாளி

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

 

ஏழையின்ஏற்றத்தைக், கல்விக்கண்கொண்டுபார்த்திருக்கும்படம். சம்பவவறட்சியாலும், அதிகநீளத்தாலும், துவண்டுபோய்விட்டது. சரண்யாவும்இளவரசும்வித்தியாசநடிப்பால், ஏதோகொஞ்சம்காப்பாற்றுகிறார்கள்.

படத்திற்கும்பழத்திற்கும்சம்பந்தமேயில்லை. மூளையக்கசக்கி, ஏதேனும்இருக்கிறதாஎன்றுஆராய்ந்தால், ஒப்பனைகலைந்தகதைநாயகன்செந்திலின்முகம்ஞாபகம்வருகிறது. மஞ்சள்பழத்தில்பச்சைகீற்றுகள்போல, சிலகோணங்களில்செந்திலின்முகம், சிவப்பில்கரியகோடுகளுடன்காட்சியளிக்கிறது.

நாயகிஇஷாரா, குறைந்தபட்ஜெட்படங்களுக்குகிடைக்கும்நடிகை! அவரிடம்அதிகம்எதிர்பார்க்கமுடியாது. கொடுத்தவேலையைகெடுக்காமல்செய்ததற்குஅவருக்குபாராட்டுக்கள்.

காமெடிக்காகசேர்க்கப்பட்டஜெகன், இதுஒருதிரைப்படம்என்றுஉணரவேயில்லை. காட்சியில்அவர்முகம்இல்லாதபோதும், பேசிக்கொண்டேயிருக்கிறார். இம்சை! சிங்கம்புலியும், தான்ஜெகனுக்குசளைத்தவரில்லைஎன்று, மேலும்வெறுப்பேற்றுகிறார்.

சரண்யாபொன்வண்ணனுக்குஇன்னொருஅம்மாவேடம். கொஞ்சம்சுதந்திரமனப்போக்குஉள்ள, காதலைஎதிர்க்காதஅம்மாபாத்திரத்தில், அவர்மிளிர்கிறார். அதேபோல்இளவரசு, செந்திலின்அப்பாவாக, ஒருதள்ளுவண்டிசாப்பாட்டுகடைக்காரரை, கண்முன்கொண்டுவருகிறார். விருதுநகர்வட்டாரமொழியில் “இஞ்சரு” என்றுஅவர்சொல்வதுதனிஅழகு.

பலகாட்சிகளில், இளவரசும், சரண்யாவும், தனித்தனியாகஸ்கோர்செய்தாலும், க்ளைமேக்ஸ்காட்சியில், வசனமே பேசாமல், வெட்கிதலைகுனியும்இளவரசு, மௌனப்புரட்சிசெய்திருக்கிறார்! பலே! நாயகியின்அப்பாவாகவரும்நரேன்கச்சிதம்.

விஜய்எபினேசரின்இசை, மலிவுவிலைஉணவகம். ரகத்திற்குஒன்றாகபோட்டுகடையைபரப்பியிருக்கிறார். “காதல்புட்டுக்கிச்சு” ஒருடாஸ்மாக்குத்துபாடல். “ஏதேதோஏதேதோஏக்கங்கள் “ பழையமெட்டில்ஒருமென்டூயட். பின்னணிஇசைசுமார்ரகம்.

“ நண்பங்கறவன்பாலம்மாதிரி.. காதலர்கள்அதில்ஏறிப்போகிறவண்டிங்கமாதிரி”
பொண்ணுங்கபின்னாலபோனாதிரும்பிபாப்பாங்க. முன்னாலபோனாவிரும்பிபாப்பாங்க”

ஏடிஎம்ன்னாஎன்னதெரியுமா? எனிடைம்மகிழ்ச்சி!”

“ எங்கபாஸ்எல்லாத்திலேயும்பாசிட்டிவ், ஹெச்ஐவிதவிர”

“ என்னைமாதிரிஆளுங்களைபாக்கப்பாக்க, பிடிக்காது “

“ ஜெயிக்கறவங்களுக்கெல்லாம்தோல்விதான்பெஸ்ட்ஃபிரண்ட்” சிலநச்வசனங்கள்.

இனிகதைக்குவருவோம். தள்ளுவண்டிசிற்றுண்டிக்கடைநடத்தும்இளவரசுக்கு, கார்த்திக் (மிர்ச்சிசெந்தில்) ஒரேமகன். வாங்கியகடனைக்கட்டமுடியாமல், விருதுநகரிலிருந்து, சென்னைக்குஓடிவந்து, தன்உழைப்பால்மகனைஆளாக்கியஅப்பாஇளவரசுக்கு, அவனைஒருஓட்டல்அதிபராகப்பார்க்கஆசை. விருதுநகரில்இருக்கும்ஒருஓட்டல்முதலாளியின்பெண்ணை, தன்மகனுக்குகட்டிவைப்பதின்மூலம், அந்தஆசையைநிறைவேற்றிக்கொள்ளஎண்ணுகிறார். ஆனால்கார்த்திக்கின்லட்சியம், ஐஏஎஸ்தேர்வில்வெற்றிபெற்று, மாவட்டஆட்சியாளர்ஆவது. அவனதுகனவுக்குஉரம்சேர்க்கிறார்கள், அவனதுகாதலிசுபலட்சுமியின் ( இஷாரா) பெற்றோரானநமச்சிவாயமும் ( நரேன்), பார்வதியும் ( சரண்யா). அவர்களதுஊக்கத்தில்கார்த்திக்எப்படிதேர்வில்வெற்றிபெறுகிறான்என்பதுமுடிவு.

இயக்குனரிடம்ஏதோஇருக்கிறதுஎன்பதை, உணவுவிடுதியில்கார்த்திக்கை, பார்வதிசந்திக்கும்காட்சிகாட்டுகிறது. அனாவசியநீட்டல்களால், சிலகாட்சிப்படிமங்கள்மனதில்பதியமறுத்துவெளியேறுகின்றன. அடுத்தமுயற்சிகளில், அறிமுகஇயக்குனர்கோவிந்தமூர்த்தி, குறைகளைக்களைந்துமேலெழுவார்என்கிறநம்பிக்கைஇருக்கிறது. பார்ப்போம்.

0

இயக்கம் : கோவிந்தமூர்த்தி. இசை: விஜய்எபினேசர். பாடல்கள் : யுகபாரதி. ஒளிப்பதிவு: விஜய். எடிட்டிங்: அத்தியப்பன்சிவா. கலை: விஜயகுமார். நடிப்பு: செந்தில், இஷாரா, இளவரசு, சரண்யா, நரேன், ஜெகன், சிங்கம்புலி. நேரம்: 140 நிமிடங்கள்.

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *