தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

இதயத்தை திறந்து வை

கவிதைக்காரி

Spread the love

கனவுகள் மெய்ப்பட

உறவுகள் தள்ளிவை

உறவுகள் மெய்ப்பட

கரன்சியை சேர்த்து வை

மனிதம் மெய்ப்பட

மதங்களை கடந்து நில்

இறைமை மெய்ப்பட

இதயத்தை திறந்து வை


                       கவிதைக்காரி

Series Navigationஅசுர வதம்எதிர்வினை ===> சுழல்வினை

Leave a Comment

Archives