தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

பலூன்

ச. மணி ராமலிங்கம்

Spread the loveஅழுகைக்கு ஆர்தலாய்
வாங்கப்படுகிறது
சிறுமிக்கான ஒரு பலூன்….

நாள் எல்லாம் விளையாடிய
களைப்பில் ஓய்வெடுக்கின்றனர்
கட்டியில் சிறுமியும்
ஜன்னலில் பலூனும்….

மின்விசிறி காற்றில்
கசிந்து கொண்டிருந்தது
பலூன்காரனின் வாய்காற்று….

Series Navigationமோனநிலை..:-சொர்க்கவாசி

One Comment for “பலூன்”


Leave a Comment to Venai

Archives