தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 ஆகஸ்ட் 2019

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

விண்ணையும் சாடுவோம்

கௌசல்யா ரங்கநாதன்        ———-ஐயா, நீங்களா! இந்த எழை வீட்டைத்தேடி”  என்ற அந்த பெண்மணியிடம், “ஏன் நான் வரக்கூடாதா? இன்னொண்ணு..நீங்க ஏன்வேலைக்கு வரலை இன்னைக்குனு கேட்க நான் இங்கே [மேலும் படிக்க]

அக்கா +அண்ணை +நான்..?

முல்லைஅமுதன் இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது. ‘அப்பாடா’ பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

மாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது
சி. ஜெயபாரதன், கனடா

கடல்நீர் உயர்ச்சி பெரும் பாறைகளால்தடுக்கப் படுகிறது.+++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ Huge Chilean Earthquake Raised Country’s Coast +++++++++++++++++++++1. https://www.livescience.com/6795-huge-chilean-earthquake-raised-country-coast.htm2. [மேலும் படிக்க]

கவிதைகள்

கவிதைகள்

மா -னீ சாதாரண உத்தியோகத்தரின் ராஜகுமாரி நான் இரண்டறை  அரண்மனைக்கு சொந்தக்காரியும் கூட ..! வேண்டுவனவெல்லாம் கிடைக்கும் கற்பகதருவின் ஏகபுத்திரியென அழைக்கப்படுபவள் . அப்பா பிடிக்கும் [மேலும் படிக்க]

அவள் வானத்தில் சில மழைத் துளிகள்

மஞ்சுளா என் வீட்டில் நிறைந்து இருக்கின்றன  யாராலும் பார்க்கப்படாத  பொம்மைகள்  பொம்மைகளுடன்  வளர்ந்த என் மகள்  சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை  சாரீரம் வளமாய் இருந்து போனதால்  [மேலும் படிக்க]

கவிதை

தழல் நீயின்றி புலம்பிஅசையும் இதழ்கள்/தாகத்தோடுதவிக்கிறதோ ?இப்படி சுவைக்கிறதேஉப்பு நீரை !காதல் கண்ணீர் ~~ தழல் ~~ [மேலும் படிக்க]

இரங்கல்

கு. அழகர்சாமி நீ வழக்கமாய்  முகத்தில் தெரிவிக்கும் புன்னகை போல் அதே மின் கீற்றுப் புன்னகை- ஆனால்  இது உண்மையல்ல. உன் அறையில் ஓரிரவில் உறக்கம் பிடிக்காமல் விழித்த போது பார்த்த நீ [மேலும் படிக்க]

வண்ணைசிவா கவிதைகள்

வண்ணைசிவா 1 தனிமையில் உறங்கும் சாத்தானை கடந்து சென்றான் தேவன்  சட்டென விழித்துக் கொண்ட சாத்தான் இன்றிரவு துணைக்கு என்கூடவே படுத்துக் கொள் பயமாக இருக்கிறது என்றது உனக்கா பயம்? [மேலும் படிக்க]

மொழிப்பயன்
லதா ராமகிருஷ்ணன்

துஷ்யந்தன் அணிவித்துப் பின் மறந்துபோன மோதிரத்தை சகுந்தலை காலந்தோறும் தேடிக்கொண்டேயிருக்கிறாள் வேறு வேறு வழிகளில் வேறு வேறு வடிவங்களில். ஒருவேளை மோதிரம் கிடைத்தாலும் அப்படியே [மேலும் படிக்க]

பூ !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

கவிதை செடியோ மரமோ எல்லா இலைகளும் முதல் பூவைக் காணத்தான் காத்திருக்கின்றன பூ மென்மையின் அடையாளம் பழத்தின் முன்னறிவிப்பு மணம் பூவின் புன்னகை உடன்பிறப்பான இலைகள் பூவை எப்போதும் [மேலும் படிக்க]