தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஜூன் 2019

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

என்னவளே

கௌசல்யா  ரங்கநாதன்      -1- “ஹாப்பி, இன்று முதல் ஹாப்பி”, என்று மெதுவாய்  ஹம் செய்தவாறு நான் வெளியில் கிளம்பிய அந்த மாலை 5 மணிக்கு  என் மனைவி ஜானகி  வந்து என்னிடம்  ஒரு செல்போனை [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]
வளவ.துரையன்

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.

FEATURED Posted on June 1, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….
லதா ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் அசோகமித்திரனின் கதையொன்றில் ஒரு இளைஞன் கடையொன்றில் [மேலும் படிக்க]

கவிதைகள்

நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை

மஞ்சுளா முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் [மேலும் படிக்க]

கசடு
வளவ.துரையன்

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு [மேலும் படிக்க]

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி
ரிஷி

_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் [மேலும் படிக்க]

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்
ரிஷி

‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

திருப்பூர் சக்தி விருதுகள்

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல “  பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த [Read More]