தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 மார்ச் 2014

அரசியல் சமூகம்

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் [மேலும்]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, [மேலும்]

பயணத்தின் அடுத்த கட்டம்
வெங்கட் சாமிநாதன்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். [மேலும்]

தினம் என் பயணங்கள் -9
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து [மேலும்]

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
டாக்டர் ஜி. ஜான்சன்

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த [மேலும்]

நீங்காத நினைவுகள் 39
ஜோதிர்லதா கிரிஜா

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் [மேலும்]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் [மேலும்]

திண்ணையின் இலக்கியத் தடம் – 27
சத்யானந்தன்

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

மொட்டைத் தெங்கு
பவள சங்கரி

முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் [மேலும் படிக்க]

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
சி. ஜெயபாரதன், கனடா

சீதாயணம் படக்கதை –2​5 ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் :   ​52 ​   ​​ ​ ​   & படம் :  ​53                 தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari 2. Valmiki ’s Ramayana, Dreamland [மேலும் படிக்க]

வெளி

ஹரி இருள் அவர் மீது வகைப்படுத்த முடியாத கோரத் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தது….அதை சிறிதும் மதிக்காதவர் போல சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறார்.கடைசி சிகரெட்…கடைக்குப் போய் [மேலும் படிக்க]

சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
யூசுப் ராவுத்தர் ரஜித்

  ‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் [மேலும் படிக்க]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது [மேலும் படிக்க]

பயணத்தின் அடுத்த கட்டம்
வெங்கட் சாமிநாதன்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு [மேலும் படிக்க]

தினம் என் பயணங்கள் -9
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் [மேலும் படிக்க]

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
டாக்டர் ஜி. ஜான்சன்

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் 39
ஜோதிர்லதா கிரிஜா

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு.  அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், [மேலும் படிக்க]

கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்

பேரா. க. பஞ்சாங்கம். புதுச்சேரி. 90030 37904   வேறெந்த இலக்கிய  வகைகளை விடவும் கவிதை அதிகமாக, அதை எழுதுகின்றவரின் சுயம் சார்ந்தது. அந்த எழுதுகின்றவரின் சுயம் வேறெதையும் விடக் கூடுதலாக தான் [மேலும் படிக்க]

”பங்கயக் கண்ணான்”
வளவ.துரையன்

  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்      செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் [மேலும் படிக்க]

திண்ணையின் இலக்கியத் தடம் – 27
சத்யானந்தன்

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. [மேலும் படிக்க]

வாழ்க நீ எம்மான்.(1 )
எஸ்ஸார்சி

1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். 2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன். 3.இந்திரனுக்கும் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
சுப்ரபாரதிமணியன்

                                                       ” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் [மேலும் படிக்க]

சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
சிறகு இரவிச்சந்திரன்

    இதுவரை ஊழல் எதிர்ப்பாக வந்த படங்களின் கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் முருகதாஸின் [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
சிறகு இரவிச்சந்திரன்

தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத  சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
சி. ஜெயபாரதன், கனடா

    (NASA’s Messenger Space Probe Orbiting Planet Mercury)     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-wZ-67otBQw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VMN7R4d5JX0 http://www.dailymotion.com/video/x1hsxnj_why-planet-mercury-is-shrinking_travel http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdbVizaV9C4     பரிதியை [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் [மேலும் படிக்க]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, [மேலும் படிக்க]

பயணத்தின் அடுத்த கட்டம்
வெங்கட் சாமிநாதன்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் [மேலும் படிக்க]

தினம் என் பயணங்கள் -9
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ [மேலும் படிக்க]

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
டாக்டர் ஜி. ஜான்சன்

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் 39
ஜோதிர்லதா கிரிஜா

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு [மேலும் படிக்க]

திண்ணையின் இலக்கியத் தடம் – 27
சத்யானந்தன்

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி [மேலும் படிக்க]

கவிதைகள்

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
சி. ஜெயபாரதன், கனடா

   (Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா           வாழ்வுக் காக நானிங்கு மந்திரம் ஓத வில்லை ! மரணத்துக் காக ஓத வேண்டும் நான் ! எத்துணை [மேலும் படிக்க]

என் நிலை
பத்மநாபபுரம் அரவிந்தன்

    உங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு… நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

  தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட [Read More]

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                    அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் [Read More]