ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு  இன்று  93  ஆவது பிறந்த தினம்

ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு  இன்று  93  ஆவது பிறந்த தினம்

                                                                  முருகபூபதி முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை  நகர்ந்துள்ளார்.   உரும்பராய்…

வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும்…

அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்

 டி வி ராதாகிருஷ்ணன்பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின்இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக்…
ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்

ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்

     அழகியசிங்கர்  (ஸ்டெல்லா புரூஸ்)           மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட தேதி.           18.05.1995ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் ஒரு புத்தகம் கொடுத்தார்.  அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.  அப்புத்தகத்தின் தலைப்பின் பெயர் கற்பனைச் சங்கிலிகள்.            10 கதைகள் கொண்ட…

கதவு திறந்திருந்தும் …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை   பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான்   இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க…
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன

  சபா தயாபரன்   ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையில்  சவுதி  இளவரசரை குற்றம் சுமத்தும் அமெரிக்கா புலனாய்வுத்துறை. மறுக்கும் சவூதி அரசு. உண்மையில் நடந்தது என்ன....?.    ... ஊடகவியலாளர்  ஜமால் கஷோக்ஜியின்  கொலை சவூதி அரேபியா  நாட்டின்   முடிக்குரிய …

ஆசாரப் பூசைப்பெட்டி

    ஜோதிர்லதா கிரிஜா   (1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)          அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர்?         “ஆசாரப் பூசைப்பெட்டி”…

உப்பு வடை

                       நித்வி காலை குளிர்க்கு ஏற்றார்போல் விறகடுப்பு எரிந்து கொண்டிருக்க நல்லம்மாள் ஊதுகுழலை எடுத்து உப்...‌உப்..‌‌. என ஊதிக் கொண்டிருந்தாள் சூரியனும் கூட தன் சுடர்களை கட்டவிழ்க்காது…

எனக்கான வெளி – குறுங்கதை

  கே.எஸ்.சுதாகர் ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு. “உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி. “கொரோனா வந்து, மாஸ்க் போட வைத்து, மனிசரை…

மறந்து விடச்சொல்கிறார்கள்

பா.உதயன்உங்கள் வீட்டுப்பெண்களுக்குமார்புகள்வெட்டப்படவில்லைஉங்கள் பிள்ளைகள்எவரும்தொலைந்து போகவில்லைஉங்கள் பிள்ளைகளைஎவரும் வல்லுறவுசெய்யவில்லைஉங்கள்சொத்து சுகங்கள்எதையும்நீங்கள்இழக்கவில்லைபசி பட்டினியால்நீங்கள்எவரும் இறக்கவில்லைஇழந்ததுஎல்லாம்நாங்கள் மட்டுமேஒரு பொல் பொட்டையோஒரு ஹிட்லரையேஒரு ஸ்டாலினையோஒரு முசோலினியையோஅந்த மக்களைமறக்கச் சொல்லுங்கள்நாமும் மறந்து விடுகிறோம்.பா.உதயன் Oslo Norway