ஆத்மா ‘சார், நீங்க பொறுப்பெடுத்து மூணு மாசம் ஆகுது.. ஆனாலும் மாநகரத்துல நகைக் கொள்ளை, திருட்டு பயம் இன்னமும் குறையலை.. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?’ நிருபர் கூட்டத்தில் எங்கிருந்தோ கேள்வி வந்தது. ‘உங்களுக்கு மட்டுமல்ல. மாநகர மக்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக்க ஆசைப்படறேன். என்னிடமும் எழுபது பவுன் தங்க நகைகள் இருக்குது. உள் அறையில் இரும்புப் பெட்டியில் பூட்டி வைச்சிருக்கேன். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நான் என் வீட்டை பூட்டிட்டு வெளியூர் […]
ஆத்மா முகவரி முழுமையாகத்தான் இருந்தது. அருளாளன், நம்பர் 199, ஜகன்னாதன் தெரு, தளவாய் நகர், பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில், சென்னை – 600 090. நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா. ‘ஸார், இது… இன்னிக்கே டெலிவெரியா?’ ‘ஆமா ஆத்மா.. உன்னைத்தான் அந்த ஏரியாவுல போட்டிருக்கேன்.. பக்கம் தானே.. முடிச்சிடு.. நேரமாகுது’ கூரியர் கடை ஷட்டரை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் மேனேஜர் இருப்பது பேச்சிலேயே தெரிந்தது. ‘அதுக்கில்லை ஸார்.. […]