முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 10.அமெரிக்கா போற்றிய ஏழை அடடே வாங்க… என்னங்க……. …எப்படி இருக்குறீங்க…நல்லா இருக்கிறீங்களா?…என்னங்க பேசமாட்டேங்குறீங்க…என்னது முதல்ல அவரு யாருன்னு சொல்லணுமா?…அட..இதுக்குத்தானா இந்தமாதிரி பேசாம உம்னு… இருக்குறீங்க… அப்படியெல்லாம் இருக்காதீங்க..எப்பவும் இயல்பா இருங்க…எதுலயும் நிதானம் வேணுங்க….கொஞ்சம் பொறுமையா இருங்க…என்னங்க ஏந்திருச்சுட்டீங்க..போகாதீங்க..இருங்க..ஒங்க பொறுமையச் சோதிக்கலங்க.. வெற்றி கிடைக்கணும்னா பொறுமையா […]
( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com என்னங்க… கைவிரலை ஒவ்வொண்ணா விட்டு என்னமோ கணக்குப் போட்டுப் பார்த்துக்கிட்டிருக்கீங்க…..அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா…. சபாஷ்…யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்…என்ன… இராமானுஜனா? …சரியான பதில்… சரி அவரப் பத்தி ஒங்களுக்குத் தெரிஞசதச் சொல்லுங்களே!… என்னங்க எந்திருச்சுட்டீங்க… அட உட்காருங்க.. நானே அவரப்பத்திச் சொல்லிடறேன்.. சரியா நீங்கப் பேரச் சொன்னதாலதான் அவரப்பத்தி ஒங்களுக்குத் […]
புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 8.சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஏழை…… என்னங்க….யோசிச்சிகிட்டே இருக்கிறீங்க…அவங்க இந்த சமுதாயத்தையே இப்படித்தான் யோசிக்க வச்சாங்க…அவங்க அப்படி யோசிக்க வச்சதாலேதான் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுச்சு…அதனால நல்லா யோசிக்கிறதுல தப்பே இல்ல…ஆனா இப்படி யோசிச்சிக்கிட்டே இருந்தா எப்பத்தான் கண்டுபிடிப்பீங்க…மூளையப் போட்டுக் கசக்காதீங்க..நானே சொல்லிடறேன்..அவங்கதாங்க மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார்…என்னங்க இவங்களத்தான் நெனச்சீங்களா?..நீங்க சொல்ல நெனச்சீங்களா..அதுக்கு முன்னாலே […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com அ டேயப்பா …. படிக்கிறதுக்கு ஆவலா இருக்குறீங்க போலிருக்கே…ஒருத்தருக்குத் தோல்வி மேல் தோல்வி வந்தா அவரு என்னதாங்க செய்வாரு?..ஒன்னு தோல்வியத் தாங்க முடியாம இறந்துடுவாரு…அல்லது அவருக்குப் பைத்தியந்தான் பிடிக்கும்…ஆனால் சிலபேரு அதை சவாலா எடுத்துக்கிட்டு சளைக்காது முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.. அப்படிப்பட்டவங்க சிலபேருதான் உலகத்துல இருப்பாங்க..அந்த வரிசையில முதல்ல இருப்பவருதாங்க இப்ப நான் சொல்லப் போற புகழ் பெற்ற ஏழை…என்ன ஒங்க நினைவுக்கு அவரு வந்துட்டாரா..ம்..ம்..ம்..அவருதான் ஆபிரகாம் லிங்கன்… 1809 ஆம் ஆண்டில் பிப்ரவரி 12-ஆம் நாள் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் தாமஸ் லிங்கன், நான்சி ஹாங்க்ஸ்(Nancy […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏழை என்னங்க…யோசிச்சிக்கிட்டே இருக்கீங்க…இன்னும் நினைவுக்கு வரலீங்களா?…சரி நானே சொல்லிடறேன்..அவங்க தாங்க தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை…என்ன ஆச்சரியப்படறீங்க….அவங்களப் பத்தித் தெரிஞ்சுக்குங்க.. ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவையும் உலகத்தில் உள்ள பல நாடுகளையும் அடிமைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்களை எல்லாம் சுரண்டினார்கள். தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி அங்கிருந்த உலகப் புகழ் பெற்ற வைரச்சுரங்கங்களைத் தோண்டி எடுக்க அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களான நீக்ரோக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். உழைப்புக்கேற்ற ஊதியம் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) என்னங்க ஒரு வாரம் காக்க வச்சுட்டேனா?..காத்திருப்புக் கூட நல்லாருக்குமுங்க.. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்குதுங்க… அட ஆமாங்க… நமக்குப் பிரியமானவங்களச் சந்திக்கிறதுக்கோ, அல்லது நமக்குப் பிடிச்சவங்களோட பேசுறதுக்கோ, காத்திருக்க வேண்டி வந்தால் அதுகூட சொகமாத்தானே இருக்கும். அதுமாதிரி நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் குறித்து தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா காத்திருப்பதிலே தப்பே இல்லைங்க… […]
புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை என்னங்க அவரைப் பத்தி ஏதாவதுநெனப்பு வந்துச்சா? இல்லையா? ஒங்க நினைவுல இருக்கு ஆனா ஒடனே வரமாட்டேங்குது. அப்படித்தானே! சரி விட்டுத் தள்ளுங்க. நானே சொல்லி விடுகிறேன். அவரு வேற யாருமில்லைங்க. நம்ம கலைவாணர் தாங்க. […]
புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 2.உலகைச் சிரிக்க வைத்த ஏழை……. என்ன யோசிச்சிங்களா?.. சரி நானே சொல்லிவிடுகிறேன். அந்தச் சிறுவன் யாருமில்லைங்க…அவருதான் சார்லி சாப்ளின்… என்ன புரியுதுங்களா…? உலகைச் சிரிக்க வைத்து சோகத்தில் ஆழ்ந்த புகழ்பெற்ற ஏழைங்க அவர். அவருடைய வரலாறு கல்லையும் கரையவைக்கும் தன்மை கொண்டதுங்க.. ஆமா.. எந்தவிதமான பற்றுக்கோடுமில்லாம ஒருத்தர் எப்படி உலகப் புகழ் பெற்று உயர்ந்தாரு தெரியுமா?…அதுதான் உழைப்புங்க.. சரிசரி….மேல […]
புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்று பலரும் பணமிருந்தால்தான் வாழ்க்கையில் உயர முடியும் என்று நினைக்கின்றனர். பணமின்றி வாழ்க்கையில்லை என்றும் கருதி மனதிற்குள் மறுகிக் குமைகின்றனர். வாழ்வில் வசதி படைத்தோரே புகழடைந்துள்ளனர் என்றும் எண்ணுகின்றனர். பணம் படைத்தோர்தான் புகழ் பெற முடியுமா? பணம் படைத்தவர்களுக்குத்தான் இவ்வுலகமா? மற்றவர்களுக்கு இங்கு இடமில்லையா? அவர்கள் வறுமையில் உழன்று உழன்று […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.ஆனால் கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் […]