காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

டமாரக் கோமாளி 2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி சிரிச்சாச்சு, இதையும் சிரிச்சு வெப்போமே?   கல்மாடி ப்ரொமோட்டர்ஸ்   கல்மாடி: வாங்க…