author

நிமோனியா

This entry is part 5 of 13 in the series 10 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதுதான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். பேக்டீரியா வகையில் முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ( Streptococcus Pneumoniae ) , நீமோகாக்கஸ் ( Pneumococcus ) , […]

தொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

This entry is part 8 of 13 in the series 10 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. டாக்டர் பார்த் அவரின் மனைவியுடன் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். அதுபோன்று மொத்தம் நான்கு பங்களாக்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தன. அவற்றைக் கட்டி பராமரித்தவர்கள் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த சுவீடிஷ் மிஷன் சபையினர். அவர்களின் பிரதிநிதிகளாக திருப்பத்தூரில் அப்போது இரண்டு மிஷனரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவவர்தான் டாக்டர் பார்த். இன்னொருவர் சிஸ்டர் சோஞ்ஜா பெர்சன் என்னும் பெண்மணி. அவர்தான் விழியிழந்தோர் பள்ளியின் மேலாளர். அவர் ஒரு முதிர் […]

தொடுவானம் 198. வளமான வளாகம்

This entry is part 2 of 11 in the series 3 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 198. வளமான வளாகம் திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் வாழ்க்கை மிகவும் இன்பமாகக் கழிந்தது. மருத்துவர்களுக்குள் நல்லுறவு நிலவியது. வேலூரில் படித்த மருத்துவர்கள் அதிகம் என்பதால் நாங்கள்ஒரு குடும்பம்போல் செயல்பட்டோம். டாக்டர் ராமசாமி வேலூரில் படிக்கவில்லை.. அவர் பாண்டியில் படித்தவர்.அடிக்கடி மருத்துவர்களின் வீடுகளில் விருந்துகள் நடந்தன. ஒரு நல்ல மருத்துவக் குழுவாக நாங்கள் செயல்பட்டோம். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா அனைவரையும் அணைத்துச் செல்லும் தலைவராகச் செயல்பட்டார். சுற்று வட்டார கிராமத்து […]

மெனோபாஸ்

This entry is part 5 of 11 in the series 3 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம். இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் […]

தொடுவானம் 197. திருப்தியான திருப்பத்தூர்

This entry is part 11 of 11 in the series 26 நவம்பர் 2017

            வெள்ளி மதியம் சிதம்பரம் புறப்பட்டேன். மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.தெம்மூர் சென்றடைய இரவாகிவிட்டது.தவர்த்தாம்பட்டிலிருந்து வீடு வரை நடந்தே சென்றுவிட்டேன்.மனைவியை கூட்டிச்செல்ல வந்துள்ளதாகக் கூறினேன். அது கேட்டு அப்பா சந்தோஷப்பட்டார். அவளும் மனதுக்குள் மகிழ்ந்தாள்.           காலையில் பால்பிள்ளை வந்தான். இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். அவன் கையில் தூண்டில் வைத்திருந்தான். சிறிது நேரம் தூண்டில் போட்டோம். ஆற்றில் குளித்தோம். […]

மருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று

This entry is part 5 of 14 in the series 19 நவம்பர் 2017

            சிறுநீர் கிருமித் தொற்று ( Urinary Tract Infection ) பரவலாகக் காணப்படும் தொற்றாகும். இது குறிப்பாக பெண்களிடம் அதிகமாக உண்டாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அதிகமாகவே ஏற்படலாம். இதை சாதாரண சிறுநீர் பரிசோதனை வழியாக அறியலாம்.           இதை முதன்முதலாகக் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை மூலமாக குணமாக்கலாம்.  ஆனால் சிலருக்கு இப் பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். அதை முறையாக பரிசோதனைகள் செய்து, அதற்கேற்ப முறையான சிகிச்சைப் பெறவேண்டும்.திரும்பத் திரும்ப இவ்வாறு கிருமித் தோற்று உண்டானால் அதனால் வேறு […]

தொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை

This entry is part 11 of 14 in the series 19 நவம்பர் 2017

            டாக்டர் ராமசாமியின் பக்கத்துக்கு வீடு எனக்கு தரப்பட்டது. அது ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரட்டை வீடுகளில் ஒன்றாகும். காலையிலேயே பணியாளர்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தனர். அவர்களுடைய பெயரைக் கேட்டேன். அவர்கள் ஆமோஸ் என்னும் இளைஞனும் அவனுடைய மனைவி எலிசபெத் என்பவரும் ஆவார்கள்..நான் வேலைக்குச் சென்று மதியம் திரும்பியபோது வீட்டுச் சாவியை என்னிடம் தந்துவிட்டனர். நான் அவர்களுக்கு ஐந்து ருபாய் தந்தேன். அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். மாலை வேலை முடிந்ததும் […]

மருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்கு

This entry is part 5 of 11 in the series 12 நவம்பர் 2017

           தற்போது தமிழகத்தில் தொடர் மழையும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதும், சில பகுதிகளில் வெள்ளம் உண்டாவதையும்  காண்கிறோம். இதுபோன்ற சூழலில் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உண்டாகும் நோய்களில் வயிற்றுப்போக்கு முதலிடம் பெறுகிறது. வயிற்றுப்போக்கு சாதாரண நோயாகத் தோன்றினாலும் அதை முறையாக கவனிக்காவிடில் உயிருக்கே ஆபத்தாகலாம்! குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றாகவேண்டும். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் தொற்றில் மிகவும் […]

தொடுவானம் 195. இன்ப உலா

This entry is part 11 of 11 in the series 12 நவம்பர் 2017

            திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு ” காரம் டியோ ” சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் , தாதியர்கள் , தாதியர் பயிற்சி மாணவிகள், மருத்துவர்கள் கூடியிருந்தனர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா நற்செய்தி கூறி ஜெபம் செய்தார் காலையிலேயே அவ்வாறு இறைவனை வழிபடுவது மனதுக்கு எழுச்சியையும் சமாதானத்தையும் தந்தது.           அதன்பின்பு […]

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

This entry is part 12 of 15 in the series 5 நவம்பர் 2017

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.           நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில் மருந்தகம் இருந்தது. அங்கு சுருள் சுருளான கேசத்துடன் மாநிறம் கொண்ட ஒருவர்  என்னைப் பார்த்து, ” கூட மார்னிக் டாக்டர். ” என்றார்.  அவரிடம் சென்று கை குலுக்கி என்னை அறிமுகம் செய்துகொண்டு அவருடைய பயரைக் […]