Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி
டாக்டர் ஜி. ஜான்சன் 242. கிராம வளர்ச்சியில் கல்வி திருச்சபை புத்துயிர் பெற்று சிறப்புடன் செயல்பட்டது. அதற்குக் காரணம் சபை மக்களிடம் உண்டான விழிப்புணர்வுதான். இது வரை திருச்சபையை யார் ஆண்டால் நமக்கு என்ன என்று இருந்த கிராம சபையினரும் தங்களால்…