தாம்பரம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது! இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக் கல்லூரி. 1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர் கொண்ட சேலையூர் காட்டில் இதை உருவாக்கினர் ஸ்காட்லாந்து திருச்சபையினர். டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் இதன் துவக்க காலத்தில் அரும் பணியாற்றினார். ஆசியாவின் மிகப் பழமையானது சென்னை கிறிஸ்துவக் கல்லூரி. மத வித்தியாசமின்றி அனைத்து பிரிவினருக்கும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் […]
விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி தரையிறங்க ஆயத்தமானது. உயரம் குறைவது தெரிந்தது. அப்போது இந்திய நேரப்படி காலை ஒன்று முப்பது. சென்னை நகரத்தை வானிலிருந்து பார்த்து அதிர்ச்சியுற்றேன்! சிங்கப்பூரை வானிலிருந்து இரவில் பார்த்த போது அது தகதகவென்று கண்களைப் பறிக்கும தங்கத் தகடுபோல் ஜொலித்தது. ஆனால் சென்னையோ ஒளியிழந்து மஞ்சள் நிறத்தில் மங்கிய நிலையில் […]
என்னுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் போட்டிக்குத் தேர்வாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விக்டோரியா அரங்கில் போட்டி நடைபெறும் என்று தகவல் அனுப்பியிருந்தனர் நாடக ஒத்திகையின் போது அதை நான் நான் வெளியிட்டு அன்று இரவே அதை வெற்றி விழாவாகக் கொண்டாடினோம். தமிழ் முரசு பத்திரிகையில் சிங்கப்பூர் அரசின் விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அதில் சிங்கப்பூர் சட்டமன்றத்தில் தமிழ் ஆங்கில பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் […]
நாடகம் வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஒரு நாள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து பங்குபெற்ற அனைவரும் கூடினோம். அப்போது சிங்கப்பூர் ஆசிரியர் கழகம் நான்கு மொழி நாடகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.அதன் விளம்பரம் தமிழ் முரசில் வெளிவந்திருந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அது கேட்டு அனைவரும் உற்சாகமானார்கள். நாடகத்தின் கதை […]
டாக்டர் ஜி. ஜான்சன் 25. அரங்கேற்றம் பாரதி நாடக் குழுவின் முதல் கூட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.பதினைந்து பேர்கள் ஒன்றுகூடிய அக் கூட்டத்தில் முறைப்படி செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. நான் அப்போது என்னுடைய பள்ளியின் ராபிள்ஸ் தமிழ் மாணவர் கழகத்தின் தலைவராக இருந்த அனுபவத்தால் கூட்டத்தை சிறப்பாக வழி நடத்தினேன். பாரதி நாடகக் குழு அமைத்ததின் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனடியாக முதல் நாடகத்தை வருகிற தமிழர் திருநாள் விழாவில் அரங்கேற்றம் செய்யப்போவது குறித்து விளக்கினேன். நாடகத்தின் பெயர் […]
தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 22. வீட்டை விட்டு ஓடினேன் எதிரிகளான குரூப்பும் நானும் அதன் பின்பு அன்றாடம் பார்த்துக்கொள்வோம். அனால் முன்பு போல் முறைத்துக்கொள்வது இல்லை. சிரித்துக்கொள்வோம். அவன் அன்றிலிருந்து என்னுடைய மெய்க் காப்பாளனாகவே மாறிவிட்டான். நான் என்னுடைய அப்பாவிடம் அடி வாங்கி உடலில் காயம் பட்டால் கூட அவனை அது பாதிக்கலாம் என்ற பயம் அவனுக்கு. அதனால் அப்பாவிடமும் நல்ல விதமாகவே நடந்து கொண்டான். கொஞ்ச நாட்கள் அமைதியாகக் கழிந்தன. நான் பாடங்களில் கவனம் செலுத்தினேன். […]
21. உயிருக்கு தப்பி ஓட்டம் பள்ளியிலிருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த புது வீடு. அதை வீடு என்று சொல்ல முடியாது. கடை வீடு எனலாம். அப்பகுதியில் வரிசையாக இருந்த கடைகளில் ஒன்றின் பின்பறம் அது இருந்தது..அந்தக் கடையில் ஒரு தமிழர் சிகை அலங்கரிக்கும் கடை வைத்திருந்தார். அப்போது அதை கண்ணாடிக் கடை என்போம். ஆம். முடி வெட்டும் கடைதான். அதன் பின்புறம் அவரின் குடும்பம் இருந்தது. அங்கு எங்களுக்கு ஒரு அறை வாடகைக்கு தரப்பட்டிருந்தது! முன் […]