டாக்டர் ஜி. ஜான்சன் 20. மனதில் உண்டான வலி கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக் கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத் தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தேன். லதாவை காட்டுக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்தது சரிதான். ஆனால் நண்பனுடன் பந்து விளையாட்டுக்குச் சென்றதைக் கண்டிப்பபதா? அவருடைய செய்கைகள் எல்லாம் எனக்கு வினோதமாகத் தெரிந்ததன.. அதோடு விபரீதமாகவும் புலப்பட்டது. அவரால் எனக்கு எதாவது ஆபத்து உண்டாகலாம் என்றும் என் […]
டாக்டர் ஜி. ஜான்சன் நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை. பள்ளி திறக்கும் வரை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி புதிய ‘ ரிப்போர்ட் ” புத்தகம் பெற வேண்டும். அதன் பின்பு தமிழ் ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர்களிடம் மீண்டும் அவர்களுடைய நற்சான்றுகளை எழுதச் சொல்ல வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். தலைமை ஆசிரியர் மீண்டும் கையெழுத்து இடுவாரா என்பதில்தான் சந்தேகம் எழுந்தது. இது நிச்சயம் வகுப்பு மாணவர்களுக்கு […]
தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 18. அப்பாவின் ஆவேசம்! ஜூன் மாதம் அப்பா திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் எங்கள் வீடு திரும்பி விடுவேன். அதே மலையடிவாரத்தில் பழக்கமானவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். பேருந்து நிலையத்தில் தினமும் லதாவை ஒருமுறையாவது பார்க்கலாம். நான் மீண்டும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். தேர்வுகள் நெருங்கி விட்டன . காலம் செல்லும் வேகத்தைக் கவனியாமல் போனதால் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணினேன்.நான் தேர்வில் தோற்பதா? இல்லை! உடன் பாடங்களில் முழுக் […]
டாக்டர் ஜி. ஜான்சன் படிப்பவை யாவும் காற்றோடு கலந்துவிடக் கூடாது. அவை மனதின் ஆழத்தில் பதிய வேண்டும். அப்படி பதியவைக்க நாட்குறிப்பு உதவியது.அதில் பதிவு செய்துவிட்டால் அதை வாழ் நாள் முழுதுமே மறக்க இயலாது. அதோடு நான் ஓர் எழுத்தாளனாக, பேச்சாளனாக வர விரும்பியதால் இத்தகையக் குறிப்புகள் பின்னாட்களில் பயன்படும் என்றும் எண்ணினேன். அவற்றில் சில குறிப்புகள். இவையும் அல்லி நாவலில்தான் எழுதப்பட்டிருந்தன. ” இன்பத்திற்கு துணையாக யாராலும் முடியும்.- ஈ இரும்பாலும் முடியும். நம் உடம்பில் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 16. இயற்கையின் பேராற்றல் காதல். 1962 ஆம் வருடம் ஏப்ரல் எட்டாம் நாளன்று ” சென்னை ராஜ்யம் ” கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார். அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு அவர்கள் மலையில்தான் லதாவின் வீடு அருகில் இருந்தனர். ஆனால் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வரிசை வீட்டுக்குச் சென்று விட்டனர். அந்தப் பகுதி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதனால் நான் லதாவைத் தினமும் பேருந்து நிற்கும் இடத்தில் பார்க்க […]
[…]
( முன்னுரை: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க எனது நாட்குறிப்பிலிருந்து அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் தரப்பட்டுள்ளது. இதை நான் எழுதியபோது எனக்கு வயது பதினைந்துதான்! ) அவள் எழுதியிருந்த அந்த ஆங்கில வாசகங்களைப் பற்றி அன்றிரவு பலவாறு எண்ணலானேன். முன்பே அவளுடன் கூடி இருந்த காலத்தைவிட பிரிந்து இருக்கும் இப்போது அவள் மீது இனம் தெரியாத அன்பும் ஆசையும் பிறக்கக் கண்டேன். இதுநாள்வரை நாங்கள் சாதாரண கடிதங்களைத்தான் பரிமாறிக் கொண்டிருந்தோம். இப்போது என் காதலை அவளுக்குத் […]
டாக்டர் ஜி. ஜான்சன் சிறுநீரில் கிருமித் தொற்று பல […]
பித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது. பித்தப்பைக் கற்கள் இரண்டு வகையானவை. 1. கொலஸ்ட்டரால் கற்கள் ( Cholesterol Gall Stones ) – 80 சதவிகிதத்தினருக்கு இத்தகைய கற்களே உருவாகின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து கொலஸ்ட்டரால் இரத்தத்தில் கலப்பதோடு, […]