தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் […]
பன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். நாங்கள் மூவரும் பின் இருக்கையில். நலம் விசாரித்தான் பன்னீர். அவன் தமிழகம் வந்ததில்லை. நான் திருப்பத்தூர் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.ஆனால் கோவிந்தசாமியோ மெளனம் காத்தான். அவனுக்கு திருப்பத்தூர் தெரியும். […]
உடல் உறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. நாம் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் மூளை அவசியமாகிறது.மூலையில் ஏற்படும் பல்வேறு நோய்களில் மூளைக் கட்டிகளும் அடங்கும். கட்டி என்றதும் நமக்கு புற்று நோய் பயம் உண்டாவது இயல்பே! புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் […]
வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் […]
நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக எதிர்பார்க்கமாட்டான். இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு வேண்டிய நகைகளை போட்டு கூட்டிச் செல்வதே நல்லது. அப்பாவிடம் அது பற்றி சொல்லியுள்ளேன்.அண்ணனுக்கும் அது பற்றி தெரியும். வழக்கம்போல் மருத்துவப் பணி தொடர்ந்தது. […]
நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது. டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச் செய்தது. அவர்கள் வேலூரில்தான் பயில விண்ணப்பித்தனர். செல்லப்பா மூன்று […]
( Chronic Simple Rhinitis ) சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காற்றின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனால்தான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சில சமயங்களில் இதே சளி […]
டாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். உண்மையில் இது மூளையில் உள்ள இரத்தக் குழாயில் உண்டாகும் திடீர் விபத்து. இதை Cerebrovascular Accident என்பார்கள். இதை மூளை இரத்தக்குழாய் விபத்து என்னலாம். இங்கு இரத்தக்குழாய் என்பது தமனியைக் குறிப்பதாகும். இது 65 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகலாம். […]
டாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு கடற்கரை வீதியில் பேருந்து விரைந்து சென்றது. சீர்காழி, பூம்புகார், தாண்டி தரங்கம்பாடி சென்றடைந்தது. குளுகுளுவென்று கடற்காற்று வீசியது. கிராமங்கள் அனைத்தும் பசுமையாகக் காட்சி தந்தன. ஆங்காங்கே காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிய நிலையில் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.வயல்வெளிகளிலெல்லாம் வரப்புகளை மறைத்து உயர்ந்துவளர்ந்துவிட்ட பச்சைப்பசேல் நிறத்து நாற்றுகள் காற்றில் சலசலத்து அழகூட்டின. வார இறுதி என்பதால் அண்ணனும் அண்ணியும் வீட்டில்தான் இருந்தனர். என்னை மலர்ந்த முகத்துடன் […]