டாக்டர் ஜி.ஜான்சன் 210. இன்ப அதிர்ச்சி மருத்துவப்பணி வழக்கம்போல் சிறப்பாக நடந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். கலைமகள்தான் என்னுடன் திருப்பத்தூரில் இருந்தாள். கlலைசுந்தரி தஞ்சாவூர் போர்டிங்கில் தங்கி பயின்று வந்தாள். அந்த போர்டிங்குக்கு அண்ணன் பொறுப்பாளராக இருந்தார். அண்ணன் அப்போது தரங்கம்பாடியில் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவருடைய பால்ய நண்பரான தெம்மூர் மதியழகனை விடுதி காவலராக அமர்த்தியிருந்தார். அண்ணனும் மதியழகனும் ஒரே வயதுடையவர்கள். மதியழகன் தெம்மூர் பள்ளியில் ஆறாம் வகுப்புடன் நின்றுவிட்டவர்.அதன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க நீரிழிவுக் கழகம், ” நீரிழிவு உள்ளது மாரடைப்பு உண்டான ஒருவர் அடுத்த மாரடைப்புக்குக் காத்திருப்பதற்கு சமமானது ” என்று எச்சரிக்கிறது.ஆகவே நீரிழிவு நோயாளிகள் இருதயங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது. […]
டாக்டர் ஜி. ஜான்சன் 209. நண்பர்கள பலவிதம். புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். . திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு வருவார். அவர் பசும்பொன் மாவட்ட தி.மு.க. செயலாளர். சட்டமன்ற உறுப்பினர். . அவர் நல்ல மேடைப் பேச்சாளர். சிறுகதை எழுத்தாளர். கலைஞருக்கு நெருக்கமானவர். என்னிடம் நடப்பு பாராட்டியதோடு அவருடைய இல்லத்துக்கு அழைத்து உபசரித்தார். இன்னொரு தி. மு.க. பிரமுகர் அய்யர்.இவர் பிராமணர். […]
டாக்டர் ஜி. ஜான்சன் தூக்கம் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இரவில் போதுமான தூக்கம் இல்லையேல் காலையில் சோர்வும் , கவனக் குறைவும் வேலையைப் பாதிக்கும். தொடர்ந்து தூக்கம் இல்லையேல் தலைவலியும் உடல் நலக் குறைவும் உண்டாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். சிலருக்கு தூக்கமின்மை பெரும் துக்கத்தை […]
டாக்டர் ஜி. ஜான்சன் 208. நான் செயலர். காலையில் மூர்த்தி அமைதியாகக் காணப்பட்டார். இரவு நடந்தது அவருக்கு நாணத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.வார்டு ரவுண்ட்ஸ் போது வழக்கமான பாணியில் நோயாளியிடம் நன்றாகத்தான் பேசினார். அவர் பெண்கள் மருத்துவ வார்டைக் கவனித்துக்கொண்டாலும் காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்தே ரவுண்ட்ஸ் செல்வோம். இரவு வேலையின்போது அவரோ அல்லது நானோ அனைத்து மருத்துவ நோயாளிகளையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மற்ற நேரங்களில் அவரவர் வார்டில் வேலை செய்வோம். ரவுண்ட்ஸ் முடித்து வெளி […]
டாக்டர் ஜி. ஜான்சன் இது புதிய நோய் அல்ல. பழைய நோய்தான். ஆனால் இதுபற்றி பலருக்குத் தெரியாது. காரணம் இதை ஆஸ்த்மா என்றே கருதிவிடுவதுண்டு.அனால் இது ஆஸ்த்மா நோய் இல்லை. இதை சுவாசக் குழாய் அடைப்பு நோய் எனலாம். சுருக்கமாக இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் […]
நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு முக்கிய வேலைகள் தடை படும், அல்லது நின்று விடும் . அப்படி ஆகிவிட்டால் சிறுநீர் உற்பத்தி குறைவதோடு கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைத்துவிடும். இதனால்தான் நமது […]
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு போட்டியிடுவதைத் தெரிவித்தோம்.அதை பலர் வரவேற்றனர். மாற்றம் தேவை என்றனர். வாக்களிப்பதாக உறுதியளித்தனர். .இது மனமகிழ் மன்றத்தின் தேர்தல்தானே,. இதில் பெரிய அரசியல் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதில் யார் செயலர் ஆவார் என்பதில் தலைமை மருத்துவர் அவ்வளவு ஆர்வம் கொள்ளத் தேவையில்லை என்பதும் […]
மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். […]
படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு. முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார். வேலூரில் எம்.எஸ். படித்து முடித்து டாக்டர் ஃபிரெடரிக் ஜான் தலைமை மருத்துவர் ஆனார். அவரும் அவருடைய மனைவி இந்திராவும் பங்களாவில் குடியேறினர். டாக்டர் ஜான் அறுவை மருத்துவமும் பி.வார்டு. எப் வார்டுகளையும் பார்த்துக்கொண்டார். டாக்டர் […]