Posted inகவிதைகள்
கவிதைகள்
ஜெம்சித் ஸமான் கடலும், தீவுகளும்------ அலைகள் இல்லாத ஒரு கடலை உருவாக்கினேன் ஆழ் கடலில் மட்டும்தான் அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது இந்தக் கடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் போது நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட அழகான தீவை நான்…