தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Total Contribution: 83 Articles

தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்

    ஹார்ட் பீ டிரஸ்டிற்கு உதவ முன்வந்துள்ள பண்புடன் குழும நண்பர்கள்  ஆசிஃப் மீரான், புவனா கணேசன், மற்றும் கோகுல் குமரன் (கூகுள் ஜி) ஆகிய…

தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

  பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும்,…

தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை

  சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது.  அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக…

தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   பகுதி : 1 திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன்.  அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும்…

தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு

சாலையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களைக் காணும் போதெல்லாம் என் மனம் பதை பதைக்கிறது. எந்த தாய்மாரின் தலைமகன்களோ,  வாந்தி பண்ணும் போது கருவிற்கு நோகக்  கூடாதென்று அடிவயிற்றைப் பிடித்திருப்பாள்.…

தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு

  எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம்…

தினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.

ஒரு முடிவிற்கு வந்தாயிற்று, இனி மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று. என் தனித்துவத்தை நானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்க, என்னை நான் வடிவமைத்துக்…

தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது…

தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா

தினம் என் பயணங்களைத் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருக்க, மொத்த கட்டுரையும் எடுத்து படித்த போது சோர்ந்து போனேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் ?…

தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !

    வாழ்க்கையின் தேடல்களும் மனம் போகிற போக்கும் அலாதியானது. காரணமற்ற மன அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதும், எதற்காக வருகிறதென்பதும் புரியாத புதிர்கள். அப்படியான ஒரு…