கௌசல்யா ரங்கநாதன் ……… என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.? நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய சம்பாதிப்பவள்தான்) என்று அமைதியாய் வாழ்க்கையை நடத்திகொண்டிருந்த வேளையில் தான் ஒரு நாள் என் அண்ணன் குமார் என்னை தேடி வந்தார் கிராமத்திலிருந்து..வறுமையில் வாடும் குடும்பம் அவருடையது..ஒரே மகன் +2 முடித்திருந்த வேளையில், அவனை மேலே […]