அவசரகாலம்

அவசரகாலம்

கோ.நாதன் ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு மிகத்தொலைவிலிருந்து வன்முறையின் வேட்டொலிகள் கேட்கின்றன. பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி  இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும் இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது   வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத …