Posted inகதைகள்
இசை!
கிறிஸ்டி நல்லரெத்தினம் ++ இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க.... யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா..... கவனம் சார் ... மெதுவா... மெதுவா... அம்பிட்டு தூரம் இல்லீங்க.... நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு…