சென்ரியு கவிதைகள்

பரமனுக்குதெரியாதது பாமரனுக்குதெரிந்தது......... பசியின் வலி. ஊர் சுற்றும் பிள்ளையின் வேலைக்காக........ கோயில் சுற்றும் அம்மா மனிதர்களில் சிலர் நாற்காலிகளாய் ........... பலர் கருங்காலிகளாய் அடிக்கடி வருவார் அம்மாவின் வார்த்தைகளில்…… இறந்துபோன அப்பா தேவாலயமணியோசை கேட்கும்பொழுதெல்லாம்.... சாத்தானின் ஞாபகம் தேர் வராதசேரிக்குள் தேசமே…