காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து

காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  சைவ உலகின் முதன்மையர்  காரைக்காலம்மையார்.  தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே  முதலானவர். முதன்மையானவர் ஆவார்.  அவரின்…
கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ்  உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்

கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ்  உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  திருவாடானை தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல்  மக்களின் வாழ்க்கை,  பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம்  ஆகிய…
திருக்குறளும் செயற்கை நுண்ணறிவியலும்

திருக்குறளும் செயற்கை நுண்ணறிவியலும்

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில்…
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

அன்புடையீர் வணக்கம்கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 4,5,6 ஆகிய நாட்களில் காரைக்குடியிலும், 7ஆம் நாள் நாட்டரசன் கோட்டையில் வழக்கம் போல்கம்பன் திருவிழா நடைபெற உள்ளது.…

பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

முனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை             இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன்…

நிறைவைத் தரும் காசி வாழ்வு

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த் துறைத்  தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.             இந்திய மண்ணில் உள்ள புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின்…

முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார்.…

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி.…

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு

முனைவர். மு.பழனியப்பன் பொருளர் கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்து் உள்ளோம்.அதன் தொடர்பான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன். ஏற்றுப் பிரிசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். செட்டிநாடும் செந்தமிழும் கருத்தரங்க அறிவிப்பு மடல்

இது கனவல்ல நிஜம்

மு.ப. பாரத தேசம் பழம் பெரும் தேசம். நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் அவர் பெயர் அத்வான் பிகார் மாடிபாய். அவரின் செயல்கள் அமைதியும் ரகசியமும் பொதிந்தன. ஒருமுறை ஓர் ஊர் செல்வார். திரும்புவதற்குள் இன்னொரு ஊருக்கு அறிவிக்காமல் சென்றுவிடுவார். காவல்…