Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’
(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின்…