எருதுப் புண்

ந பிரபாகரன் "உன்னைப் பத்தி அந்த சோடாப்புட்டி கணேசன் என்ன சொன்னான் தெரியுமாடி" என்று பாகியாவின் வலது தோளைத் தட்டி கேட்டாள் வசந்தி. "என்ன சொன்னானாம்?" என்று வேண்டா வேறுப்பாக கேட்டாள் பாக்கியா. "அவன் நெனச்சா உனக்கு ஹோட்டல்ல ரூம் போட…