Posted inகதைகள்
உதிர்ந்த செல்வங்கள்
நிலாவண்ணன் “இங்கயே ஒக்காருங்க தாத்தா... இன்னும் கொஞ்ச நேரத்தில கல நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுவாங்க... நான் போயி தம்பி தங்கச்சிய கூட்டியாந்துடறேன்..!” பேத்தி பரிமளா உட்காரச் சொன்ன இடத்திலேயே அண்ணாமலை கிழவன் பத்திரமாக அமர்ந்து கொண்டார். சின்ன வயதில் அம்மா…